இளைப்பாறுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாய் தீர்த்தல் ; களைப்பு நீங்கல் ; ஓய்ந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலையினின்று நீங்கி ஓய்ந்திருத்தல். Loc. 2. To retire from active work, as a pensioner;
  • விடாய்நீங்குதல். இளைப்பாறப்பொழுதின்றி (சீகாளத். பு. சீகாள. 3). 1. To allay fatigue by taking rest, enjoy repose after fatiguing work;
  • நித்திய இளைப்பாறுகை. பரஞ்சோதியம்மாள் போனவெள்ளிக்கிழமை பகல் கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குட் பிரவேசித்தாள். Chr. Eternal rest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < இளைப்பு +. 1. To allay fatigue by taking rest, enjoyrepose after fatiguing work; விடாய்நீங்குதல்.இளைப்பாறப்பொழுதின்றி (சீகாளத். பு. சீகாள. 3). 2.To retire from active work, as a pensioner;வேலையினின்று நீங்கி ஒய்ந்திருத்தல். Loc.
  • n. < id. +.Eternal rest; நித்திய இளைப்பாறுகை. பரஞ்சோதியம்மாள் போனவெள்ளிக்கிழமை பகல் கர்த்தருடையஇளைப்பாறுதலுக்குட் பிரவேசித்தான். Chr.