தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைக்காவல் ; காவற்காடு ; கட்டுவேலி ; பூமி ; இளமை ; இளையாள் ; தம்பி ; தங்கை ; மேகம் ; பசு ; திருமகள் ; காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிடங்கு. 1. cf. மிளை. Ditch, moat;
  • கரடி. 2. Indian black bear;
  • தம்பி. இளைபுரிந் தளித்தன்மே லிவர்ந்த காதலன் (கம்பரா. கவந்த. 27). Younger brother;
  • தலைக்காவல். (திவா.) 1. Main guard; strong watch in a fortress;
  • பூமி. இளையெனுந் திருவினை யேந்தினான் (கம்பரா. கிளை. 119). The earth;
  • கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலைப். 14, 62). 3. Hedge, fence, protected enclosure;
  • இளமை. (திவா.) Youth, tender age;
  • மேகம். (பிங்.) Cloud;
  • காவற்காடு. இளையுங் கிடங்குஞ் சிதைய (பு. வெ. 5, 3). 2. Jungle growth maintained as a defence round a fortified city;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tenderness, இளமை; 2. jungle, காடு; 3. cloud, மேகம்; 4. fence, hedge, வேலி; 5. main guard, strong watch in fortress, தலைக்காவல்.
  • s. the earth. "இளையெனுந்திரு வினை ஏந்தினன்" (கம்பன்)
  • VI. v. i. grow weary, be fatigued, தோய்ந்துபோ; 2. grow emaciated, lean weak, மெலி; 3. lesson, குறைந்து போ; 4. fail before a rival or foe. தோற்றுப்போ; 5. become impoverished, ஏழ்மைப்படு. அவனுக்கு இளைக்கேன், I shall not yield to him, I am not inferior to him. இளைப்பு, இளைத்தல், v. n. weariness, fatigue, exhaustion, leanness. இளைப்பாயிருக்க, இளைப்புற, to be wearied, fatigued. இளைப்பாற, to rest, to take rest. இளைப்பாற்ற, to cause to rest, refresh. இளைப்பாற்றி, இளைப்பாறுதல், v. n. rest, resting, repose.

வின்சுலோ
  • [iḷai] ''s.'' Main guard, a strong watch to a fortress, &c., தலைக்காவல். 2. A jungle --as a means of defence, காவற்காடு. 3. A hedge, a fence, வேலி. 4. A cloud, மேகம். 5. Tenderness, இளமை. 6. The son of the king Karoottaman, who by a curse was changed into a woman, and became the wife of Mercury, புதனின்மனைவி. ''(p.)''
  • [iḷai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To tire, grow weary, be fatigued, exhausted, to languish, தொய்ய. 2. To grow emaciated, be lean, meagre, &c., மெலிய. 3. To be worn out with age, sickness, &c., to become decrepit, தளர. 4. To become poor, be worn out--as land by continued culti vation, want of manure, &c., சக்திகுறைய. 5. To grow weak and wanting in luxuriance or fruitfulness--as trees, rice, &c., to fade--as a color, வளங்குறைய. 6. To fail before a foe or rival, to yield to superior force, தோற்க. ஒருத்தனுக்கொருத்தனிளையான். One is not in ferior to the other, one will not yield to the other (they will fight till they die, ex cept they to parted).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மிளை. 1. Main guard;strong watch in a fortress; தலைக்காவல். (திவா.)
    -- 0359 --
    2. Jungle growth maintained as a defenceround a fortified city; காவற்காடு. இளையுங் கிடங்குஞ் சிதைய (பு. வெ. 5, 3). 3. Hedge, fence,protected enclosure; கட்டுவேலி. இளைசூழ் மிளை(சிலப். 14, 62).
  • n. < இளமை. [K. eḷe.] Youth,tender age; இளமை. (திவா.)
  • n. cf. irā. Cloud; மேகம். (பிங்.)
  • n. < ilā. The earth; பூமி.இளையெனுந் திருவினை யேந்தினான் (கம்பரா. கிளை. 119).
  • n. (அக. நி.) 1. cf. மிளை. Ditch,moat; கிடங்கு. 2. Indian black bear; கரடி.
  • n. < இளை-மை. Younger brother;தம்பி. இளைபுரிந் தளித்தன்மே லிவர்ந்த காதலன்(கம்பரா. கவந்த. 27).