தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லிய வாடைக்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடக்கிருந்து வரும் இளங்காற்று. இன்னிளவாடை (திவ். பெரியதி. 9, 5, 2). Mild north wind;

வின்சுலோ
  • ''s.'' Gentle north wind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இள-மை +.Mild north wind; வடக்கிருந்து வரும் இளங்காற்று.இன்னிளவாடை (திவ். பெரியதி. 9, 5, 2).