தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம். Rd. வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம். R 1. A customary present of a quarter-rupee coin which a newly married bridegroom has to pay to the people of the village or villages through which he passes on his return home after his marriage in the bride's house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A customary present of a quarter-rupee coin which a newly married bridegroomhas to pay to the people of the village orvillages through which he passes on his returnhome after his marriage in the bride's house;மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப்பணம். Rd. 2. A small present, prob. of thenature of a permit-fee, which a bridegroomwho is not a native of the village wherein hismarriage is celebrated has to pay to the youthsof the locality, just before the usual marriageprocession starts in a palanquin; வேற்றூரிலிருந்துவந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம்வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம்புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும்மரியாதைப்பணம். Rd.