தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரன் ; இணையா வினைக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலசந்திரன். இளம்பிறை நோக்கினன். (உபதேசகா. சிவவிர. 355). 1. Crescent moon;
  • இணையாவினைக் கைவகை. (சிலப்.3, 18, உரை.) 2. (Nāṭya.) Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Crescent moon; பாலசந்திரன். இளம்பிறை நோக்கினன் (உபதேசகா. சிவவிர. 355). 2. (Nāṭya.)Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent,while the thumb is kept apart; இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)