தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகிய பெண். இளம்பிடி யிவளுக்கென்னினைந்திருந்தாய் (திவ். பெரியதி. 2, 7, 2). (அக. நி.) Beautiful woman;

வின்சுலோ
  • ''s.'' A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [''ex'' பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Beautifulwoman; அழகிய பெண். இளம்பிடி யிவளுக்கென்னினைந்திருந்தாய் (திவ். பெரியதி. 2, 7, 2). (அக. நி.)