தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமை முற்றாநிலை ; இளம்பாகம் ; உருகுபதம் ; வேகாப்பதம் ; நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளவரசுப்பதவி. இளம் பதமியற்றுநாள் (கம்பரா. நட்புக். 50). 2. Position and responsibilities of the heir-apparent to the throne;
  • முற்றுநிலை. இளம்பதத்திற் பயிரறுத்தான். 1. Immaturity;
  • சிறிது வெந்தபதம். (W.) 5. State of being moderately prepared, as in cooking, parching, toasting;
  • உலோகங்களின் உருகுபதம். (W.) 4. Thin consistency obtained by melting; first stage of melting;
  • நெல் முதலியவற்றின் காய்ச்சற்குறைவு. (W.) 6. Quality of soaked paddy that is not well dried after boiling;
  • மருந்தெண்ணெய் முதலியன காய்ச்சுவதில் இளம்பாகம். 3. Consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat, as in the preparation of medicinal oils;

வின்சுலோ
  • ''s.'' Imperfectness, im maturity, moderateness in state or qua lity, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consis tency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insuf ficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Immaturity; முற்றுநிலை. இளம்பதத்திற் பயிரறுத்தான்.2. Position and responsibilities of the heir-apparent to the throne; இளவரசுப்பதவி. இளம்பதமியற்றுநாள் (கம்பரா. நட்புக். 50). 3. Consistency of a liquid resulting from the slowapplication of uniform gentle heat, as in thepreparation of medicinal oils; மருந்தெண்ணெய்முதலியன காய்ச்சுவதில் இளம்பாகம். 4. Thinconsistency obtained by melting; first stage ofmelting; உலோகங்களின் உருகுபதம். (W.) 5.State of being moderately prepared, as incooking, parching, toasting; சிறிது வெந்தபதம்.(W.) 6. Quality of soaked paddy that is notwell dried after boiling; நெல் முதலியவற்றின்காய்ச்சற்குறைவு. (W.)