தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனமிளகி யீடுபடுதல். (ஈடு, 1, 3, ப்ர.) To be irresistably drawn to, as a devotee of God in meditating on His attributes and benignity, just as fine sand is carried away by a flood;
  • இளமணவிற் காலழுந்துதற்போல அகப்படுதல். திருச்சோலையின் போக்யதையிலே இளமணற் பாய்ந்து கால்வாங்கமாட்டாதே நிற்கும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 77). To be caught, as the feet in quick-sand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To be irresistably drawn to,as a devotee to God in meditating on Hisattributes and benignity, just as fine sandis carried away by a flood; மனமிளகி யீடுபடுதல்.(ஈடு, 1, 3, ப்ர.)