தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மையும் இளமையும் உடையது ; குறுமட்டக் குதிரை ; காண்க : இளவட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுமட்டக்குதிரை. (W.) 1. Small pony;
  • இளம்பருவத்தோன்-ள். (W.) 2. Little boy or girl; stripling, youth; young woman;

வின்சுலோ
  • ''s.'' A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Small pony; குறுமட்டக்குதிரை. (W.) 2. Littleboy or girl; stripling, youth; young woman;இளம்பருவத்தோன்-ள். (W.)