தமிழ் - தமிழ் அகரமுதலி
    திடமின்மை , உறுதியின்மை ; தாழ்வு ; மென்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமானம். அவனுக்கு இது பெரிய இளப்பம். Colloq. Disgrace;
  • உறுதியின்மை. 2. Flimsiness, worthlessness;
  • தாழ்வு. 1. Inferiority, baseness, meanness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see இளைப்பம்.

வின்சுலோ
  • ''s.'' [''vul. prop.'' இளைப்பம்.] Inferiority, baseness, meanness, dis gracefulness, flimsiness, திடமின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இளை-. [M. iḷap-pam.] Colloq. 1. Inferiority, baseness, meanness; தாழ்வு. 2. Flimsiness, worthlessness;உறுதியின்மை.
  • n. < இளை-. Disgrace;அவமானம். அவனுக்கு இது பெரிய இளப்பம்.Colloq.