தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறைந்துவருந் தயிர் ; ஆயுதங்களைப் பதமிடும் தோய்ச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இளந்தோய்ச்சல். (W.)

வின்சுலோ
  • --இளந்தோய்ச்சல், ''s.'' Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஇளந்தோய்ச்சல். (W.)