தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவயதுடையது ; இளமை ; குழந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலியம். இளந்தைப் பருவமதன் (திருப்பு. 372). Youth; tender years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. youth, tender age, இள வயசு; a young person or thing. இளந்தைகள், young people, boys, children.

வின்சுலோ
  • ''s.'' Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Youth; tenderyears; பாலியம். இளந்தைப் பருவமதன் (திருப்பு.372).