தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளநீரால் செய்யப்படும் கண் மருந்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளநீராற் செய்யப்படும் கண்மருந்து வகை. இளநீர்க் குழம்பு இடுகிற துரும்பைச் சொல்லுதல் (ஈடு, 5, 6, 1, ஜீ.). A medicinal preparation of young cocount milk for certain diseases of the eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு கண்மருந்து.

வின்சுலோ
  • ''s.'' A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A medicinal preparation of youngcoconut milk for certain diseases of the eye;இளநீராற் செய்யப்படும் கண்மருந்து வகை. இளநீர்க்குழம்பு இடுகிற துரும்பைச் சொல்லுதல் (ஈடு, 5, 6, 1, ஜீ.).