தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரின் இளங்கரு ; முதிராப் பிண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிராக்கருப் பிண்டம். (W.) 2. Embryo;
  • பயிரி னிளங்கரு. (பிங்.) 1. Young ears of corn which have not yet shot forth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மீட்டை.

வின்சுலோ
  • ''s.'' Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Youngears of corn which have not yet shot forth;பயிரி னிளங்கரு. (பிங்.) 2. Embryo; முதிராக்கருப்பிண்டம். (W.)