தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாய்ப் பற்றாத சாயம். (W.) Slight tinge in dyeing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெண்சாயம்.

வின்சுலோ
  • --இளநிறம், ''s.'' A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Slight tinge in dyeing; நன்றாய்ப் பற்றாத சாயம். (W.)