தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருப்பணிக்காக மூர்த்தியை வேறிடத்தில் வைக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலாலயம். (T.A.S. i, 177.) Temporary shrine put up for worshipping while a temple is under repair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Temporary shrine put up for worshippingwhile a temple is under repair; பாலாலயம்.(T.A.S. i, 177.)