தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்மாடுகள் எல்லாம் திரளும் வரை சேர்ந்த மாடுகளை மேய்ப்போன் நிறுத்தி வைக்கும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன் மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம். Nān. Open place where the cattle of the village gather together before being driven to the pasture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Openplace where the cattle of the village gathertogether before being driven to the pasture;ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன்மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம். Nān.