தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளக்கம் ; மனநெகிழ்ச்சி ; தாழ்நிலை ; குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனநெகிழ்ச்சி. 2. Laxity, relaxation;
  • தாக்ஷிண்யம். 1. Indulgence;
  • தாழ்நிலை. இளக்காரமாய்த் தளர்ந்தேன் (இராமநா. ஆரணிய. 24). 3. Inferiority, low state;
  • குறைவு. ஊரிளக்காரம் வண்ணானுக்குத் தெரியும். 4. Defect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. indulgence, lenience, yielding, இளக்கம்; 2. inferiority, தாழ்வு; 3. defect, குறைவு. இளக்காரம் கொடுக்க, to be indulgent, to treat with lenity. "இளக்காரமாய்த் தளர்ந்தேன்" I have become broken-hearted on account of inferority.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளக்கம்.

வின்சுலோ
  • [iḷkkārm] ''s. [vul.]'' Indulgence, laxity, compliance; mildness, mitigation of punishment, &c., lenity, remission of a duty, tax, payment, &c., relaxation, இளகி யதன்மை. This word is specially appro priate to rational beings. சிறைகளுக்கிளக்காரங்கொடுக்கலாகாது. Slaves are not to be indulged, treated with lenity, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இளகு- + ஆர்-. 1. Indulgence; தாக்ஷிண்யம். 2.Laxity, relaxation, மனநெகிழ்ச்சி. 3. Inferiority,low state; தாழ்நிலை. இளக்காரமாய்த் தளர்ந்தேன்(இராமநா. ஆரணிய. 24). 4. Defect; குறைவு. ஊரிளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.