தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகிய தன்மை ; நெகிழ்ச்சி ; தளர்ச்சி ; மென்மை ; தணிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலைக்குறைவு. இளக்கமாய் விற்றேன். Loc. 3. Lessened amount, lower price;
  • மென்மை. இளக்கமான பொன். (W.) 4. Softness, as of pure gold;
  • இளக்காரம். 5. Leniency;
  • தளர்ச்சி. இளக்கமில் கடற்படை (கம்பரா ஊர்தேடு. 71). 2. Weariness, faintness;
  • நெகிழ்ச்சி. 1. Laxity, relaxation; tenderness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. softness, pliableness, laxity, tenderness of mind, compassion, நெகிழ்ச்சி; 2. weariness, தளர்ச்சி. கையிளக்கமில்லாதவன், a close-fisted person, a niggard.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீழ்மை.

வின்சுலோ
  • [iḷkkm] ''s. [vul.]'' Laxity, tender ness, abatement in severity, suffering, &c., relaxation, indulgence, tenderness of mind, placableness, நெகிழ்ச்சி. இளக்கமாய்விற்றேன். ''[prov.]'' I sold it below its value.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இளகு-. [M. iḷak-kam.] 1. Laxity, relaxation; tenderness; நெகிழ்ச்சி. 2. Weariness, faintness; தளர்ச்சி. இளக்கமில் கடற்படை. (கம்பரா. ஊர்தேடு. 71). 3. Lessenedamount, lower price; விலைக்குறைவு. இளக்கமாய்விற்றேன். Loc. 4. Softness, as of pure gold;மென்மை. இளக்கமான பொன். (W.) 5. Leniency;இளக்காரம்.