தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழைத்தல். இளகு காடு (சீவக. 1778). 7. To sprout afresh, send forth tender shoots;
  • தணிதல். (J.) 8. To diminish, abate; to lessen in intensity or severity, as wind, rain, sunshine, fever;
  • படுதல். (சீவக. 2146.) 6. To fade away, an euphemism meaning to die; to perish;
  • அசைத்தல். காடிளகப் பரி கொண்டவே (சீவக. 1778). 5. To shake, agitate;
  • களைத்தல். மல்லாலிளகாது மலைந்தனன்மால் (கம்பரா. அதிகாய. 69). 4. To grow weary, to become tired;
  • கட்டு நெகிழ்தல். வார்நின்றிளகும் (சீவக. 718). 3. To become relaxed, as a bowstring; to get loose, as screws;
  • மெல்குதல். நீர்நின் றிளகிற் றிதுவேண்டா (சீவக. 718). 2. To get reduced in hardness owing to moisture to become pliable, as heated iron;
  • நெகிழ்தல். இளகிய மனம். 1. To liquefy; to grow soft; to become tender, mild, yielding, placable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. iḷahu.] 1.To liquefy; to grow soft; to become tender,mild, yielding, placable; நெகிழ்தல். இளகிய மனம்.2. To get reduced in hardness owing to moisture;to become pliable, as heated iron; மெல்குதல்.நீர்நின் றிளகிற் றிதுவேண்டா (சீவக. 718). 3. To become relaxed, as a bowstring; to get loose, asscrews; கட்டு நெகிழ்தல். வார்நின்றிளகும் (சீவக. 718).4. To grow weary, to become tired; களைத்தல்.மல்லாலிளகாது மலைந்தனன்மால் (கம்பரா. அதிகாய. 69).5. To shake, agitate; அசைதல். காடிளகப் பரிகொண்டவே (சீவக. 1778). 6. To fade away, aneuphemism meaning to die; to perish; படுதல்.(சீவக. 2146.) 7. To sprout afresh, send forthtender shoots; தழைத்தல். இளகு காடு (சீவக. 1778).8. To diminish, abate; to lessen in intensity orseverity, as wind, rain, sunshine, fever; தணிதல். (J.)