தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இல்லறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லறம். கூறுமில் லொழுக்கந் தன்னை (கந்தபு. மார்க்கண்டேய. 33). Life of a householder;

வின்சுலோ
  • ''s.'' The practice of the household duties, or the duties of the householder. 2. The state of the second order or householder. See ஆச் சிரமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Life of a householder; இல்லறம். கூறுமில்லொழுக்கந் தன்னை (கந்தபு. மார்க்கண்டேய. 33).