தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடியினை ஆளும் தன்மை ; தன் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிப் படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடியினையாளுந் தன்மை. (குறள், 1026). Ability to support one's family and manage domestic affairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல் +.Ability to support one's family and managedomestic affairs; குடியினையாளுந் தன்மை. (குறள்,1026).