தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாசறைத் தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை ; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.) 1. (Puṟam.) Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp;
  • தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத் துறை. (பு.வெ.10, முல்லை.5.) 2. (Puṟam.) Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder;

வின்சுலோ
  • ''s. [in love poetry.]'' The lament of a warrior's mistress on account of his absence in the camp, புறப் பொருட்டறையுளொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல்லாள் +. 1. (Puṟam.) Theme of a faithful wifethinking about her husband during his absencein a military camp; பாசறைத்தலைவனை இல்லாள்நினையும் புறத்துறை. (திவா.) 2. (Puṟam.) Themeof a wife's loving adoration of her husband andher exulting praise of his unstinting hospitality as a householder; தலைவி கணவனை வாழ்த்திவிருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லை. 5.)