தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவி ; வறியவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. (குறள், 53.) Wife, mistress of the house;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல். Wife, mistress of the house; மனைவி. (குறள், 53.)