தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் ; தலைவன் ; வறிஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரித்திரன். இல்லவ ரொழுக்கம்போல் (கலித். 148). Poorman;
  • வாதாபியின் தமையனான அசுரன். (வேதாரணி.மணவாள.13.) A Daitya, elder brother of Vātāpi, destroyed by Agastya;

வின்சுலோ
  • --இல்லான்--இல்லோ ன், ''s.'' (''fem.'' இல்லவள்--இல்லாள்.) A hus band, கணவன். 2. The head of a house, தலைவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இன்-மை. Poorman; தரித்திரன். இல்லவ ரொழுக்கம்போல் (கலித்.148).