தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்வாழ்க்கை , இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம் ; இல்வாழ்வார் கடமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறவறம்; இல்வாழ்க்கை. 1. Domestic life, life of the householder, opp. to

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இல்லாச்சிரமம்.

வின்சுலோ
  • ''s.'' Domestic life.
  • ''s.'' Domestic life, do mesticity. 2. Duties of the householder. 3. Conjugal virtues and deeds of hospi tality performed by the householder. 4. The state and rules of domestic order --as distinguished from the other three conditions of man, ''viz.'': 1. The bachelor or student. 2. The anchorite. 3. The mendicant. See ஆச்சிரமம், அறம், and துற வறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Domestic life, life of the householder, opp. to துறவறம்;இல்வாழ்க்கை. 2. Duties incumbent on a householder; கிருகஸ்த தருமம். (திவா.)