தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் ; அடைமானப்பொருள் ; ஒட்டடை ; பண்டசாலை ; இல்லுவமம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைமானதிரவியம். (அருங்கலச். 70.) 2. Pledge, pawn;
  • அடைக்கலப்பொருள். (பிங்.) 1. Anything lodged in a house for security;
  • ஒட்டடை. Soot, adhering to the inner side of the roof;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைக்கலம்.

வின்சுலோ
  • ''s.'' Any thing lodged in a house for security, அடைக்கலப்பொ ருள். 2. ''(p.)'' A deposit, பண்டகசாலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடை-. 1.Anything lodged in a house for security;அடைக்கலப்பொருள். (பிங்.) 2. Pledge, pawn;அடைமானதிரவியம். (அருங்கலச். 70.)
  • n. < id. + அடை-.[K. illaṇa.] Soot, adhering to the inner sideof the roof; ஒட்டடை.