தமிழ் - தமிழ் அகரமுதலி
    வால்மிளகு கொடி ; பூச்சு ; கறை ; சாந்து ; மெழுகுதல் ; உணவு ; தீநெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூச்சு. (நன். 273, மயிலை.) Smearing, daubing, plastering;
  • சாந்து. 2. Paste;
  • போசனம். 1. Food;
  • . Cubebs. See வால் மிளகு. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. smearing, daubing, பூச்சு.

வின்சுலோ
  • [ilēpm] ''s.'' Long pepper--as வால் மிளகு, Piper cubeba.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cubebs. See வால்மிளகு. (மலை.)
  • n. < lepa. Smearing,daubing, plastering; பூச்சு. (நன். 273, மயிலை.)
  • n. < lēpa. (நாநார்த்த.)1. Food; போசனம். 2. Paste; சாந்து.