தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொய்ம்மை ; எளிது : அற்பம் ; விதப்புச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நொய்ம்மை. (திவா.) 1. Lightness in weight, buoyancy;
  • எளிது. Colloq. 2. That which is easy to obtain or atain;
  • அற்பம். (சீவக. 770.) 3. That which is very small in quantity;
  • விதப்புச்சொல். (நன். 194, விருத்.) 4. (Gram.) Short significant and very suggestive word, as மன், பிற, நெறி;

வின்சுலோ
  • [ilēcu] ''s.'' Smallness, minuteness, நொய்மை. 2. Lightness in weight or moral character, buoyancy, கனமின்மை. 3. Easi ness of attainment, that which is not dif ficult, எளிது. 4. Weakness, feebleness, பல வீனம்--as இலேசானபொறுப்பு. a feeble prop or support. 5. [''in grammatical rules.]'' Short, comprehensive words including fur ther particulars, விதப்புக்கிளவி--as மன், பிற, நெறி, &c. சொல்வதிலேசுசெய்வதல்லவாபிரயாசம். It is easy to profess, but difficult to perform.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lightness inweight, buoyancy; நொய்ம்மை. (திவா.) 2. Thatwhich is easy to obtain or attain; எளிது.Colloq. 3. That which is very small in quantity; அற்பம். (சீவக. 770.) 4. (Gram.) Shortsignificant and very suggestive word, as மன்,பிற, நெறி; விதப்புச்சொல். (நன். 194, விருத்.)