தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து ; பூமி ; தழும்பு ; ஓரம் ; சித்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து. இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4). 1. Letter;
  • தழம்பு. நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற (பெருங். வத்தவ. 7, 184). 3. Cicatrice;
  • பூமி. (நாநார்த்த.) 2. Earth;

வின்சுலோ
  • [ilēkai] ''s.'' A letter, எழுத்து. 2. Delineation, painting, drawing, சித்திரம். Wils. p. 722. LEKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lēkhā. 1. Letter;எழுத்து. இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4). 2.Earth; பூமி. (நாநார்த்த.) 3. Cicatrice; தழும்பு.நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற (பெருங்.வத்தவ. 7, 184).