தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுதல் ; சித்திரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதுதல். 1. To write;
  • சித்திரித்தல். இலேகித்த சித்திர மண்டபம் (விநாயகபு. 79, 43). 2. To delineate, draw;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < lēkha. 1.To write; எழுதுதல். 2. To delineate, draw;சித்திரித்தல். இலேகித்த சித்திர மண்டபம் (விநாயகபு.79, 43).