தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். இலேகரும்பரவ (திருப்பு. 1127). Dēvas, gods;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the celestials, devas.

வின்சுலோ
  • [ilēkar] ''s.'' The gods, தேவர். Wils. p. 722. LEKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lēkha. Dēvas,gods; தேவர். இலேகரும்பரவ (திருப்பு. 1127).