தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து ; பூர்ச்சமரத்தின் பட்டை ; வெட்டுகை ; நாவழித்தல் ; பனையோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து. Writing;
  • வெட்டுகை. 2. Cutting;
  • பூர்ச்சமரத்தின் மேலுரி. 1. Bark of paper tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. writing, எழுத்து (from இலேகி, VI. v. t. write, draw or delineate). இலேக்கன், a writer, clerk, copyist. இலேகினி, a style எழுத்தாணி --also இலேகனி. இலேகை, a letter, a painting.

வின்சுலோ
  • [ilēkaṉam] ''s.'' Writing, எழுத்து, Wils. p. 722. LEKHANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lēkhana.Writing; எழுத்து.
  • n. < lēkhana.(நாநார்த்த.) 1. Bark of paper tree; பூர்ச்சமரத்தின்மேலுரி. 2. Cutting; வெட்டுகை.