தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரத்தல் ; துளித்தல் ; சொரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரத்தல். குழவிக் கிலிற்று முலைப்போல (புறநா. 68). 1. To spring, stream or flow, as milk from the breast, or water from the fountain;
  • துளித்தல். அமிழ்து பொதிந் திலிற்றும் (சிறுபாண். 227). 2. To fall in drops;
  • சொரிதல். தேனினங் கவர்ந்துண விலிற்று மும்மதத்து. 2521). 3. To exude, trickle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To spring,stream or flow, as milk from the breast, or waterfrom the fountain; சுரத்தல். குழவிக் கிலிற்றுமுலைபோல (புறநா. 68). 2. To fall in drops;துளித்தல். அமிழ்து பொதிந் திலிற்றும் (சிறுபாண். 227).3. To exude, trickle; சொரிதல். தேனினங் கவர்ந்துண விலிற்று மும்மதத்து (சீவக. 2521).