தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கம் ; எழுத்து ; விதி ; மெழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து. (நன். 273, மயிலை.) 1. Writing, letter, character;
  • விதி. 2. Destiny; fate, as written on the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see லிபி.

வின்சுலோ
  • [ilipi] ''s.'' Writing, letters, cha racters, painting, drawing, எழுத்து. Wils. p. 721. LIPI. 2. Destiny, fate--as writ ten in the head, விதி.
  • [ilipi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To write, delineate, draw, எழுத.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lipi. 1. Writing, letter,character; எழுத்து. (நன். 273, மயிலை.) 2. Destiny;fate, as written on the head; விதி.