தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்புராணத்தொன்று. 1. A chief Purāṇa, one of patiṇeṇ- purānam, q.v.;
  • ஒரு தமிழ்நூல். 2. A rendering of the above in Tamil by Kulacēkara-pāṇṭiyaṉ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அட்டாதசபுராணத்தொன்று.

வின்சுலோ
  • ''s.'' One of the eighteen Puranas, புராணம்பதினெட்டிலொ ன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< liṅga +. 1. A chief Purāṇa, one of patiṉeṇ-purānam, q.v.; பதினெண்புராணத்தொன்று. 2.A rendering of the above in Tamil by Kula-cēkara-pāṇṭiyaṉ; ஒரு தமிழ்நூல்.