தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லாதவன்(ள்) ; இல்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லாதவன்-ள்-து. One who is without, generally used as a suffix at the end of compounds, as in பிறப்பிலி, இறையிலி;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see under இல், (the second இல்).

வின்சுலோ
  • ''s.'' A person, or thing pos sessed of nothing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல் One who is without,generally used as a suffix at the end of compounds, as in பிறப்பிலி, இறையிலி, இல்லாதவன்-ள்-து.