தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வீரர்களின் பட்டி ; பெயர்ப் பதிவு ; மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை ; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி ; உப்பு ; உரையாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசிபணமுதலியன. 4. Food stuffs and money distributed to the Brāhmans of the villages on festive occasions by the Nāṭṭukkōṭṭai Chettis according to a prepared list;
  • சிப்பாய்களின்பட்டி. Loc. 1. List of soldiers, of recruits for the army;
  • பெயர்ப்பதிவு. Loc. 2. Enlistment;
  • வாரீசுப்படிவரும் உத்தியோகத்துக்கொடுக்கும் உத்தரவு. Coim. 3. Conferring on a person a permanent right to a hereditary office;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • லாவணம், s. (Tel.), a list of soldiers, recruits, பெயர் டாப்பு; 2. grant to one a permanent, right to a hereditary office; 3. (prov.) foodstuffs and money granted by Nattukkottai chetties to the Brahmans as per a prepared list. இலாவணம் எழுத, to enlist soldiers, to enrol recruits.

வின்சுலோ
  • [ilāvṇm] ''s.'' (''Tel.'' லாவணமு.) ''[prov.]'' A catalogue, a list of recruits, a list of the names of sepoys in an army, பெயர்ப்பதிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. lāvaṇamu.[K.M. lāvaṇa.] 1. List of soldiers, of recruitsfor the army; சிப்பாய்களின்பட்டி. Loc. 2. Enlistment; பெயர்ப்பதிவு. Loc. 3. Conferring on aperson a permanent right to a hereditary office;வார்சுப்படிவரும் உத்தியோகத்துக்குக்கொடுக்கும் உத்தரவு. Coim. 4. Food stuffs and money distributed to the Brāhmans of the villages onfestive occasions by the Nāṭṭukkōṭṭai Chettisaccording to a prepared list; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசிபணமுதலியன.
  • *இலாவணமெழுது-தல் ilāvaṇam-eḻutu-v. intr. < id. +. To enroll recruits;படைக்கு ஆள்சேர்த்தல். Loc.