தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மணமுள்ள வேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாசனை வேர். (திவா.) Cuscus-grass, Anatherum muricatum, with aromatic root;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலாமச்சம், இலாமச்சை, விலாமிச்சை, s. the cuscus, a kind of grass with fragrant root, anatherum muricatam, ஒரு வாசனைவேர் விழல். இலாமிச்சவேர், its fragrant root.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lāmajja.Cuscus-grassAnatherum muricatum, witharomatic root; ஒருவகை வாசனை வேர். (திவா.)
  • *இலாவண்ணியார்ச்சிதம் ilāvaṇṇiyārc-citamn. < lāvaṇya + ārjita. (Law.) Privateproperty of a married woman, consisting of thatwhich has been presented to her at her marriage as a token of affection by her father-in-law or mother-in-law; சீதனவகை.