தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறித்த பேற்றை இடைநின்று விலக்கும் கருமத்தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்த பேற்றை இடைநின்று விலக்குங்கருமத்தடை. (சீவக. 3081. உரை.) An impediment to the attainment of one's object, caused by karma;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< lābha + antarāya. (Jaina.) An impedimentto the attainment of one's object, caused bykarma; குறித்த பேற்றை இடைநின்று விலங்குங்கருமத்தடை. (சீவக. 3081, உரை.)