தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தம் ; தொல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபத்திரவம். (W.) Worry, trouble, vexation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • லாசடி, இலாசடை, s. (For.) fatigue, trouble, difficulty, வருத்தம். இலாசடிப்பட்ட, to be fatigued or vexed. இலாசடையான வேலை, a fatiguing or vexing duty.

வின்சுலோ
  • [ilācṭi ] --இலாசடை, ''s. (For.) [vul.]'' Difficulty, trouble, vexation, வருத் தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அலசடி. [T. alad-zaḍi.] Worry, trouble, vexation; உபத்திரவம்.(W.)