தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமை ; உடல்நலம் ; கவனமின்மை ; எளிமை ; நிந்தனை ; சுருக்கம் ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமர்த்தியம். குலிசமன்னுங் கையிலாகவத்தினோடும் (திருவாலவா. 1, 14). Dexterity, skill, knack;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • லாகவம், இலாகு, s. (இலகு), facility, dexterity, சாமர்த்தியம். அஸ்தலாகவம், dexterity of the hand.

வின்சுலோ
  • [ilākavam ] --இலாகு, ''s.'' Facility, dexterity, agility, சாமர்த்தியம்; [''ex'' இலகு, lightness.] எனதிலாகவத்தைப்பார்த்தருளும். See my dex terity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lāghava. Dexterity, skill, knack; சாமர்த்தியம். குலிசமன்னுங்கையிலாகவத்தினோடும் (திருவாலவா. 1, 14).