தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலவு ; இலவந்தீவு ; அற்பம் ; காலவகை ; ஒரு கால அளவு ; இலவங்கம் ; கிராம்பு ; சாதிக்காய் ; பசு , ஆடு முதலியவற்றின் மயிர் ; பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசை. (அக. நி.) Worship;
  • ஆடு முதலியவற்றின் மயிர். (நாநார்த்த.) 2. Wool;
  • ஒரு கால அளவு. தோவமிலவமே நாள் (மேருமந். 94). 1. (Jaina.) A measure of time;
  • . 1. See இலவு. (W.)
  • இலவங்கம். ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய் (தேவா. 353, 2). Clove;
  • காலவகை. (பரத. தாள. 27, உரை.) 2. (Mus.) Variety of kālam, q.v.; which consists of eight kaṇam;
  • . 2. See இலவந்தீவு. (பிங்.)
  • அற்பம். 1. Little, trifle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலவு, s. the silk cotton tree. இலவம்பஞ்சு, the cotton of it. இலவுகாத்த கிளிபோல ஏமாறல், vain expectation (and consequent disappointment).
  • s. minute division of time; 2. littleness, trifle, அற்பம்; 3. worship, பூசை; 4. one of the seven islands, சப்த தீவுகளிலொன்று. இலவலேசம், littleness, smallness, minute division of time. இலவலேசமும் பிரியம் இல்லை, there is no affection even to the slightest extent.

வின்சுலோ
  • [ilvm ] --இலவு, ''s.'' The silk cot ton tree whose produce is used for pil lows, &c.; there are three kinds, இலவு, கோங்கிலவு, and முள்ளிலவு, Bombax pentan drum, ''L.'', or Eriodendron anfractuosum. இலவுகாத்தகிளிபோல. Like a parrot, awaiting the ripening of the pods of the cotton tree--a vain expectation.
  • [ilavam] ''s.'' A minute division of time, எண்கணப்பொழுது. 2. Smallness, little ness, சொற்பம். Wils. p. 718. LAVA. 3. One of the seven islands, ஏழுதீவுகளிலொன்று. 4. Worship, பூசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இலவு. [M. ilavam.]1. See இலவு. (W.) 2. See இலவந்தீவு. (பிங்.)
  • n. < lava. 1. Little,trifle; அற்பம். 2. (Mus.) Variety of kālam,q.v., which consists of eight kaṇam; காலவகை.(பரத. தாள. 27, உரை.)
  • n. < lavaṅga. Clove;இலவங்கம். ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய்(தேவா. 353, 2).
  • n. < lava. 1. (Jaina.)A measure of time; ஒரு கால அளவு. தோவமிலவமே நாள் (மேருமந். 94). 2. Wool; ஆடு முதலியவற்றின் மயிர். (நாநார்த்த.)
  • n. perh. iḍā. Worship;பூசை. (அக. நி.)