தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; ஒருவகை முத்தாரம் ; கத்தூரி ; முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. இலளிதை மாதினை யுயிர்த்தான் (காஞ்சிப்பு. திருவே. 5). Pārvatī, literally a gentle, tender-hearted woman;
  • ஒரு வகை முத்தாரம். (நாநார்த்த.) A kind of pearl necklace;

வின்சுலோ
  • [ilḷitai] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' இலளிதைமென்முழந்தாள்காக்க. Parvati--as presiding over the region of the knee. (காசி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lalitā. Pārvatī,literally a gentle, tender-hearted woman; பார்வதி. இலளிதை மாதினை யுயிர்த்தான் (காஞ்சிப்பு. திருவே. 5).
  • n. < lalitā. A kind ofpearl necklace; ஒருவகை முத்தாரம். (நாநார்த்த.)