தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; அபிநயம் ; உபசாரம் ; ஒரு பண் விகற்பம் ; காமக்குறி ; பரிகாசம் ; மகளிர் விளையாட்டு ; இனிமை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலளிதம், s. beauty, அழகு; 2 one of the 32 times; 3 sweetness, மாதுரியம். இலலிதை, இலளிதை, a name of Parvathi; 2. one of the 32 times.