தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடையாளம் ; அரசச்சின்னம் ; அழகு ; அணிகலன் ; இரேகை ; குதிரை ; கொடி ; கொம்பு ; தன் சாதியில் உயர்ந்தது ; நெற்றியணி ; நெற்றிக்குறி ; பிடர்மயிர் ; பெருமை ; வால் .