தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இலயம் ; சிவன்

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. be destroyed அழி; 2. be absorbed as an element in another or the soul in the deity, சேர்ந்து ஒன்று.

வின்சுலோ
  • [ilyi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To adhere, unite, coalesce, ஒன்ற. 2. To be absorbed--as a drop in water- the soul in the deity, or--as one element in another; to be resolved into. ஒடுங்க. 3. To come to destruction, to die, perish, அழிய. ''(p.)'' பூதங்களொன்றிலேயொன்றிலயிக்கும். The ele ments will become absorbed in each other.