தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கம். (அக. நி.) Sorrow, grief;
  • வறுமை. (தொல். சொல். 360.) Privation, indigence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலம், s. poverty, distress, வறுமை. இலம்பாட்டார் கல்வி, the learning of the poor.

வின்சுலோ
  • [ilmpāṭu ] . ''s.'' Poverty, தரித்திரம். 2. Want, destitution, the absence of a thing, இன்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Privation,indigence; வறுமை. (தொல். சொல். 360.)
  • n. < இலம்படு-. Sorrow, grief; துக்கம். (அக. நி.)