தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொங்கல் ; மாலை ; நிறுதிட்டம் ; வானநூலில் கூறும் ஒரு பாகை அளவு ; உயர்வு ; அகலம் ; கைக்கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்கல். (யாழ். அக.) 1. Anything hanging down, as a pendulum;
  • மாலை. (யாழ். அக.) 2. Garland;
  • நிறுதிட்டம். (W.) 3. Perpendicular;
  • ககோளசாத்திரத்திற்கூறும் ஒரு பாகையளவு. (W.) 4. (Astron.) Complement of the latitude or arc between the pole and the zenith of a given place, which is the same as the altitude of the equator;
  • உயர்வு. 1. Height;
  • விசாலம். 2. Expanse; width;

வின்சுலோ
  • [ilampam ] --இலம்பனம், ''s.'' Any thing hanging, a pendulum, தொங்குவது. 2. A garland, மாலை. 3. ''[in astronomy.]'' The complement of the latitude or are between the pole and the zenith of a given place which is the same as the altitude of the equator, ககோளத்திற்கூறுமோர்பாகையளவு. 4. Perpendicular, நிறுதிட்டம். Wils. p. 716. LUMBA, and 717. LUMBANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lamba. 1. Anything hanging down, as a pendulum; தொங்கல்.(யாழ். அக.) 2. Garland; மாலை. (யாழ். அக.) 3.Perpendicular; நிறுதிட்டம். (W.) 4. (Astron.)Complement of the latitude or arc betweenthe pole and the zenith of a given place, whichis the same as the altitude of the equator;ககோளசாத்திரத்திற்கூறும் ஒரு பாகையளவு. (W.)
  • n. < lamba. (நாநார்த்த.) 1. Height; உயர்வு. 2. Expanse;width; விசாலம்.