தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலின் உட்பிரிவு ; மாலை ; தலைக்கோலம் என்னும் நுதலனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலின் உட்பிரிவு. நாமகளிலம்பகம் (சீவக.) 1. Chapter or section;
  • மாலை. (திவா.) 2. Garland;
  • தலைக்கோலமென்னும் அணி. மகளி ராய்நுதல் . . . இலம்பகத் தோற்ற மொத்ததே (சீவக. 1442). 3. Ornamental chain for a woman's forehead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chapter or section in an epic poem, அத்தியாயம்; 2. the pendulam of a clock,

வின்சுலோ
  • [ilampakam] ''s.'' A chapter or sec tion in works of history or mythology, அத்தியாயம். Wils. p. 717. LUMBAKA. 2. A garland or chain (ornamental) மாலை. 3. A chain for the forehead of women, நுதலணிமாலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lambaka.1. Chapter or section; நூலின் உட்பிரிவு. நாமகளிலம்பகம் (சீவக.). 2. Garland; மாலை. (திவா.)3. Ornamental chain for a woman's forehead;
    -- 0342 --
    தலைக்கோலமென்னும் அணி. மகளி ராய்நுதல் . . .இலம்பகத் தோற்ற மொத்ததே (சீவக. 1442).